COVID-19 சோதனை

ஆரம்பகால சோதனை என்றால், உங்களிடம் COVID-19 இருந்தால், வைரஸ் மற்றவருக்குப் பரவுவதைத் தவிர்க்கலாம்.

எப்போது சோதிக்க வேண்டும்

உங்களுக்கு COVID-19 இன் அறிகுறிகள் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும்.

COVID-19 சோதனைகளின் வகைகள்

உங்களிடம் COVID-19 வைரஸ் இருக்கிறதா என்பதைக் கண்டறிய 2 வகையான சோதனைகள் உள்ளன:

  1. ‘ரேபிட் ஆண்ட்டிஜென் செல்ஃப்-டெஸ்ட்ஸ்’ (rapid antigen self-tests (RATs)) எனப்படும் ‘துரித சுய-நோயறிவுச் சோதனைகள்’
  2. பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (PCR, அல்லது RT-PCR)

கோவிட்-19 சோதனை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி மேலும் அறிக.

ஒரு சோதனை எங்கே கிடைக்கும்

நீங்கள் வீட்டிலேயே RAT சோதனை செய்யலாம். பெரிய பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில பெட்ரோல் நிலையங்கள் உட்பட மருந்தகங்கள் அல்லது சில்லறை விற்பனையாளர்கள் இந்த சோதனைகளை விற்கிறார்கள்.

வழிகாட்டியைப் படிக்கவும்:

PCR பரிசோதனையைப் பெற, பரிந்துரைக்காக உங்கள் GPஐத் தொடர்புகொள்ள வேண்டும் அல்லது உங்கள் மாநிலத்திலோ அல்லது பிரதேசத்திலோ அவர்கள் இருந்தால், COVID-19 பரிசோதனை கிளினிக்கைப் பார்வையிட வேண்டும்.

உங்களுக்கு அருகிலுள்ள பரிசோதனை கிளினிக்குகளின் பட்டியலுக்கு உங்கள் உள்ளூர் சுகாதாரத் துறையைப் பார்வையிடவும்.

Date last updated:

Help us improve health.gov.au

If you would like a response please provide an email address. Your email address is covered by our privacy policy.