Downloads
ஆஸ்திரேலியர்களே! நமது விடுதலையை மீண்டும் பெறுவதற்கான நாள் மிகவும் அண்மையிலுள்ளது.
போக்குவரத்து நெரிசலில் சிக்குதல், விமானம் புறப்படுவதில் தாமதம் அல்லது பள்ளியில் பரீட்சை எழுதுதல் என
எமக்கு எரிச்சலூட்டும் விடயங்கள்கூட இனிமையாகத் தோன்றுவதற்கான நாள் விரைவில் வருகிறது.
நாங்கள் கிட்டத்தட்ட அந்த நாளை எட்டிவிட்டோம்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். எமது விடுதலையை உறுதிசெய்யுங்கள்.
உங்களுக்கான தடுப்பூசியை போட்டுக்கொள்ள Australia.gov.au இல் பதிவு செய்யுங்கள் அல்லது 1800 020 080 ஐ அழையுங்கள்.
மொழிபெயர்த்துரைப்பு சேவைகளுக்கு 131 450 ஐ அழையுங்கள்.
Canberra - விலுள்ள ஆஸ்திரேலிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது.