Downloads
COVID-19 இலிருந்து தொடர்ந்தும் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள, நீங்கள் booster தடுப்பூசியைப் பெறுவது அவசியமாகும்.
COVID-19 க்கு எதிராக நீங்கள் பெற்றுக்கொண்ட பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவருக்கும், booster தடுப்பூசி தர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Booster தடுப்பூசிகளை உங்கள் மருத்துவர், மருந்தாளர் அல்லது பிற சுகாதார பராமரிப்பு நிபுணர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
உங்களுக்கான booster தடுப்பூசியைப்பெற australia.gov.au இல் முன்பதிவு செய்யுங்கள். அல்லது 1800 020 080-ஐ அழையுங்கள், மொழிபெயர்த்துரைப்பு சேவைகளுக்கு 131 450- ஐ அழையுங்கள்.
Canberra- விலுள்ள ஆஸ்திரேலிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது.