Downloads
COVID-19 இலிருந்து தொடர்ந்து பாதுகாத்துக்கொள்ள பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் மேலதிக நன்மைகளையும் தரும்.
இது வணிகங்கள் தொடர்ந்தும் இயங்கவும், சமூக வாழ்க்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்கவும் உதவுகிறது.
உங்களுக்கான பூஸ்டர் தடுப்பூசியைப்பெற எவ்வாறு முன்பதிவு செய்வது என்ற தகவலுக்கு australia.gov.au-க்கு செல்லுங்கள். அல்லது 1800 020 080-ஐ அழையுங்கள்.
இலவச மொழிபெயர்த்துரைப்பு சேவைக்கு இலக்கம் 8-ஐ அழுத்தவும்.
Canberra- விலுள்ள ஆஸ்திரேலிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது.