Looking after your mental wellbeing (Tamil)
0:30
Read transcript

‘கொரோனா வைரஸ்’-இன் தாக்கங்கள் கடுமையானவை, அது நம்  மன நலத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தக்கூடும்.

ஆகவே, நம்மை நாமே கவனித்துக்கொள்ள வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.

உறுதி இல்லாத நிலை அதிகமா இருக்கறதுனால.. எனக்கு பணத்தைப்பத்தி கவலையா இருக்கு.

நான் ரொம்ப சோர்ந்துபோய் என் நண்பர்களை பாக்கணும்னு ஆவலா இருக்கேன்.

வீட்டில் நான் மட்டும் இருக்கறதுனால, தனிமை என்னை வாட்டுது.

பெரும்பாலான நாட்கள்ல, வெளியே உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முயற்சிக்கிறேன்.

நம்மள்ல சிலராவது இப்போ ஒண்ணா சேரலாம்.

நண்பர்களோடயும், குடும்பத்தினர்களோடயும் தொடர்பில இருக்கேன்.

நமது மன நலனைக் கவனித்துக்கொள்வதும், ‘கோவிட்’ நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதும் அவசியம்.

headtohealth.gov.au - இல் இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.  

இது ‘ஆஸ்திரேலிய அரசாங்கம்’, கேன்பரா– வினால் அங்கீகரிக்கப்பட்டது.

Video type: 
Advertisement
Description: 

The impacts of Coronavirus are tough and it can impact our mental health. So we need to look after ourselves and be COVIDSafe. 

Find out more at headtohealth.gov.au