Symptoms of COVID-19 include fever, cough, sore throat, shortness of breath

Downloads

Coronavirus (COVID-19) கோவிட்-19 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (frequently asked questions)

We aim to provide documents in an accessible format. If you're having problems using a document with your accessibility tools, please contact us for help.

Publication date: 
30 April 2020
Publication type: 
Fact Sheet
Intended audience: 
General public
Language: 
Tamil - தமிழ்
Description: 

This information sheet includes: 

  • கொரோனா வைரஸ் மற்றும் COVID-19 என்றால் என்ன?

  • இந்த கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

  • நான் வீட்டைவிட்டு வெளியில் செல்லலாமா?

  • COVID-19க்கான நோய் அறிகுறிகள் என்ன?

  • எனக்கு நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?

  • கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாம் எவ்வாறு உதவ முடியும்?

  • COVID-19க்காக நான் சோதிக்கப்பட்டாக வேண்டுமா?

  • யாருக்கு தனிமைப்படுத்திக்கொள்ளும் தேவை இருக்கிறது?

  • என்னோடு சேர்ந்து வசிக்கும் ஒருவர் COVID-19க்காக சோதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார். நான் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்வதோடு நோய்ச் சோதனையும் செய்தாக வேண்டுமா?

  • உங்கள் இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொள்தல் என்றால் என்ன?

  • சமூகத்தில் தள்ளியிருத்தல் என்றால் என்ன, மற்றும் இது ஏன் முக்கியமாகிறது?

  • ஆகக்கூடிய ஆபத்தில் இருப்பவர்கள் எவர்?

  • இந்த வைரஸுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

  • முதியோர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள குடும்பத்தினரையும் நண்பர்களையும் நான் சென்று காண முடியுமா?

  • பொதுவிட ஒன்றுகூடல்களுக்கான வரம்புகள் என்ன?

  • விமானங்கள், பேருந்துகள், தொடர்வண்டிகள், பகிர்வுச்சவாரிகள் மற்றும் வாடகைவண்டிகள் போன்ற பொதுப் போக்குவரத்து குறித்ததான நிலை என்ன?

  • வீட்டிலிருந்தே பணி செய்வது பற்றிய நிலை என்ன?

  • என் பிள்ளைகளை பிள்ளை பராமரிப்பு மையம் அல்லது பள்ளியிலிருந்து விலக்கிக்கொண்டாக வேண்டுமா?

  • நான் முகக்கவசம் அணிந்தாக வேண்டுமா?

  • மேலதிக தகவல்