Coronavirus (COVID-19) – COVIDSafe செயலியை இன்றே தரவிறக்கம் செய்யுங்கள் (Download the COVIDSafe app today)

Downloads

Coronavirus (COVID-19) – COVIDSafe செயலியை இன்றே தரவிறக்கம் செய்யுங்கள் (Download the COVIDSafe app today)

We aim to provide documents in an accessible format. If you're having problems using a document with your accessibility tools, please contact us for help.

Publication date: 
17 June 2020
Publication type: 
Poster
Intended audience: 
General public
Language: 
Tamil - தமிழ்
Description: 

கொரோனாவைரஸ் தொற்றிய ஒருவருடன் உங்களுக்கு தொடர்பு ஏற்பட்டால் உடனடியாக அறிந்துகொள்ளுங்கள்.

கொரோனாவைரஸ் தொற்றிய ஒருவருடன் உங்களுக்கு தொடர்பு ஏற்பட்டால் உடனடியாக நமது சுகாதார ஊழியர்கள் உங்களுக்கு தெரிவிப்பதன்மூலம் உங்களையும், உங்கள் சமூகத்தையும் பாதுகாக்க COVIDSafe செயலியை இன்றே தரவிறக்கம் செய்யுங்கள். 

சட்டத்திற்கு  அமைய உங்களது தனி ரகசியம் பாதுகாக்கப்படும் என்பதோடு, நீங்கள் வெளியே செல்லும்வேளைகளில் இந்த செயலியை பயன்படுத்தும் மற்றொருவருக்கு அருகில் சென்றால், அவர்கள் பற்றிய தகவலை COVIDSafe பதிவு செய்யும்.   

கொரோனாவைரஸ் தொற்று கண்டவர் என்று அவர்கள் கண்டறியப்பட்டால், அது உங்களுக்கு தெரிவிக்கப்படும்.  

தொற்று பரவுவதை விரைவாகத் தடுக்க இது உதவும். எனவே நாம் விரும்பும் விடயங்களை மீண்டும் செய்யலாம்.