Coronavirus (COVID-19) – Radio – புதிய இயல்பு வாழ்க்கைக்கு பழகுதல் (Living the new normal)

Downloads

Download audio file

Read transcript

கொரோனா வைரஸ் பரவலின்போது அதைத் தடுப்பதற்கு நாம் செய்த மாற்றங்களை இனிவரும் நாட்களிலும் தொடர வேண்டும்.

கோவிட்டிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு சமூக இடைவெளியைப் பேணுதல், நல்ல சுகாதார பழக்கங்களை கடைப்பிடித்தல், தேவையானபோது முகக்கவசம் அணிதல் போன்ற தெரிவுகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

உடல்நலக்குறைவு ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். அத்துடன் கோவிட்-19 க்குரிய சோதனையைச் செய்யுங்கள்.

COVIDSafe app - ஐ தரவிறக்கம் செய்து இயங்குநிலையில் வைத்திருங்கள், அப்போதுதான்

தேவையேற்படின் உங்களைத் தொடர்புகொள்ள முடியும்.

தொடர்ந்தும் ஒன்றாக இணைந்து பயணிப்போம். பாதுகாப்பாக இருப்போம்.

மேலதிகமாக அறிந்துகொள்ள health.gov.au அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தை அழையுங்கள். மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவைக்கு 131 450 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

கன்பராவில் இயங்கும் ஆஸ்திரேலிய அரசின் அங்கீகாரம் பெற்றது.

Duration:
1:00
Audience: 
General public
Description: 

Changes we’ve made during coronavirus to help stop the spread will continue to play an even bigger part into the future. This radio ad, in Tamil, shows what living in the new normal is all about.