Coronavirus (COVID-19) – Radio – இந்த வைரஸ் பரவும் விதம் (How the virus spreads)

Downloads

Download audio file

Read transcript

எனது அம்மா மிகவும் மோசமான உடல்நிலையுடன் மருத்துவமனையில் இருக்கிறார். எல்லாம் மிக வேகமாக நடந்துவிட்டது.

சில வாரங்களுக்கு முன்பு நான் அம்மாவை வீட்டில் சந்தித்திருந்தேன். ஆனால் அப்போது எனக்கு COVID இருப்பது தெரியாது. எனக்கு எந்த அறிகுறிகளும் இருக்கவில்லை.

ஒரு வாரத்திற்கு முன்பு என் நண்பர் இரவு உணவு சமைத்தார். அவருக்கு சளி இருந்தது.

அதற்கு ஐந்து நாட்களுக்கு முன் அவர் café ஒன்றில் ஒரு பெண்ணுடன் பணிபுரிந்தார் - அப்பெண் தனக்கு சாதாரண மூக்கு ஒழுகுதல் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

எம் அனைவருக்கும் COVID இருந்திருக்கிறது, ஆனால் எமக்கே தெரியாமல் அதை நாம் பரப்பியிருக்கிறோம்.

எம்மால் அதை மாற்ற முடியாது. ஆனால் எதிர்காலத்தில் செய்யவிருப்பதை நாம் அனைவரும் மாற்றலாம்.

COVID-இலிருந்து பாதுகாப்பாக இருப்பதுடன் உயிர்களை காப்பாற்றுங்கள்.

மேலதிகமாக அறிந்துகொள்ள Australia.gov.au.

கன்பராவிலுள்ள ஆஸ்திரேலிய அரசின் அங்கீகாரம் பெற்றது.

 

Duration:
0:45
Audience: 
General public
Description: 

This radio ad explains, in Tamil, the importance of continuing COVIDSafe practices in day to day life. Listen to this radio ad to learn how quickly COVID-19 can spread.