Be COVIDSafe

Downloads

Download audio file

Read transcript

நம் எல்லோரையும் பாதுகாக்கவும், நமது சுகாதார ஊழியர்களுக்கு உதவவும், கொரோனா வைரஸ் தொற்று கண்டவரோடு நீங்கள் தொடர்பில் இருந்துள்ளீர்கள் என்று விரைவாக தெரியவருவது மிகவும் முக்கியமானது.     

அதற்காகத்தான் COVIDSafe எனும் செயலியை நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம்.

சட்டத்திற்கு  அமைய உங்களது தனி ரகசியம் பாதுகாக்கப்படும் என்பதோடு, நீங்கள் வெளியே செல்லும்வேளைகளில் இந்த செயலியை பயன்படுத்தும் மற்றொருவருக்கு அருகில் சென்றால், அவர்கள் பற்றிய தகவலை COVIDSafe பதிவு செய்யும்.    

கொரோனா வைரஸ் தொற்று கண்டவர் என்று அவர்கள் கண்டறியப்பட்டால், உங்களுக்கு அது தெரிவிக்கப்படும்.     

தொற்று பரவுவதை விரைவாகத் தடுக்க இது உதவும். எனவே நாம் விரும்பும் விடயங்களை மீண்ம் செய்யலாம்.

COVIDSafe செயலியை இன்றே தரவிறக்கம் செய்யுங்கள். 

கான்பெராவிலுள்ள தலைமை சுகாதார அதிகாரியின் அங்கீகாரம் பெற்றது.

Duration:
0:45
Audience: 
General public
Description: 

This radio ad outlines, in Tamil, how using the COVIDSafe app can help to stop the spread of COVID-19.