Downloads
குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகவே இருப்பர்.
எனவே, Therapeutic Goods Administration-சிகிச்சைப் பொருட்கள் நிர்வாகத்தால் கவனமாக ஆய்வுக்குட்படுத்தப்பட்ட தடுப்பூசியை வழங்குவதன் மூலம், COVID-19 காரணமாக கடுமையாக நோய்வாய்ப்படுவதிலிருந்து அவர்களைப் பாதுகாப்போம்.
australia.gov.au -க்கு செல்லுங்கள். அல்லது 1800 020 080-ஐ அழையுங்கள். மொழிபெயர்த்துரைப்பு உதவியைப்பெற இலக்கம் 8-ஐ அழுத்துங்கள்.
Canberra- விலுள்ள ஆஸ்திரேலிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது.
Publication date:
Last updated:
Duration:
0:30
Audience:
General public