COVID-19 vaccination – Radio – COVID-19 vaccines can help protect against long COVID – Tamil

This radio advertisement, in Tamil, explains that COVID-19 vaccines can help protect you against long COVID.

Downloads

COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட சிலருக்கு நீண்ட கால நோய் அறிகுறிகள் இருக்கலாம்.

ஒரு நபர் முதல்முறையாக தொற்றுக்கு உள்ளானதிலிருந்து 4 வாரங்கள் அல்லது அதற்கும் மேலாக COVID-19  அறிகுறிகள் தொடர்ந்து நீடிக்கின்றமை Long COVID என அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு நபருக்கும் அறிகுறிகள் வித்தியாசமாக இருக்கலாம். நீங்கள் சோர்வாக உணரலாம் அல்லது தெளிவாக சிந்திப்பதற்கு கடினமாக இருக்கலாம்.

நீங்கள் பெற்றுக்கொண்ட COVID-19 தடுப்பூசிகளின் செயல்திறன் குறைந்துவிடாமல் புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது long COVID-இலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும்.

மேலதிகமாக அறிந்துகொள்ள health.gov.au -க்கு செல்லுங்கள். அல்லது 1800 020 080 என்ற எண்ணை அழைத்து இலவச மொழிபெயர்த்துரைப்பு சேவைக்கு இலக்கம் 8-ஐ அழுத்தவும்.

Canberra- விலுள்ள ஆஸ்திரேலிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது.

Publication date:
Duration:
0:45
Audience:
General public

Help us improve health.gov.au

If you would like a response please use the enquiries form instead.